Best Caller Id App For Android

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு என்னவென்றால் ட்ரூ காலர் அப்ளிகேஷனை போலவே மற்றுமொரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷன் இருக்கும் சிறப்புகளை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். அப்படி ட்ரூகாலர் அப்ளிகேஷன் இல்லாத சிறப்பம்சங்கள் என்ன இந்த அப்ளிகேஷனில் இருக்கிறது என்பதை முழுமையாக காணலாம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள். இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது. இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய தேவையான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

சரி இந்த அப்ளிகேஷனில் உள்ள சிறப்புகளை பற்றி இப்போது பார்க்கலாம். உங்களுக்கு உங்கள் மொபைலுக்கு யாராவது கால் செய்தால் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு கால் செய்பவரின் பெயர் மற்றும் விலாசம் உங்களுக்கு காட்டிக்கொடுக்கும் மற்றும் ஒரு சிலருக்கு அவர்கள் போட்டோவும் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். மற்றும் ஒரு சிலருக்கு அவரது இமெயில் ஐடியும் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். மேலும் நீங்கள் ஒரு நம்பரை வைத்து இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் அந்த நம்பரை கொடுத்து சர்ச் செய்து அந்த நம்பர் யாருடையது அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டறியலாம்.

இந்த அப்ளிகேஷன் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்த்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை இந்த பதிவுக்கு கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

மேலும் நீங்கள் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *