Best Free Calling App
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரு இலவச கால் செய்ய உதவும் ஒரு சூப்பரான அப்ளிகேஷனை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் கால் செய்து பேசுவதற்கு எந்தவித ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. ரீசார்ஜ் எதுவும் செய்யாமலே இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கு இந்த அப்ளிகேசன் உங்களிடம் இருந்தால் போதும்.
இந்த அப்ளிகேஷன் உடைய லிங்க் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவில் கொடுத்துள்ளேன். நீங்கள் அந்த பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு நீங்கள் அதில் உங்களது விபரங்களை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். பின் நீங்கள் கால் செய்து பேசிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த உங்கள் மொபைலில் இணைய வசதி மட்டும் இருந்தால் போதும்.
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு இந்த பதிவுக்கு உங்களது மேலான கருத்துக்களை கூறுங்கள். மேலும் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!