How To Recover Deleted Photos in Mobile
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் உங்கள் மொபைலில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ டெலிட் செய்த பைல்களை எப்படி திரும்ப பெறுவது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அதுவும் உங்கள் மொபைலில் திருப்பி எடுத்துக் கொள்ள ஒரு சூப்பரான அப்ளிகேஷன் இருக்கிறது. அந்த அப்ளிகேஷனை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இதற்கு தேவையான அப்ளிகேஷன் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழ் இந்த அப்ளிகேஷன் உடைய லிங்க் டவுன்லோட் பட்டன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து அதாவது அந்த பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்த அப்ளிகேஷனை வைத்து நீங்கள் என்ன செய்யலாம் என்றால் உங்கள் மொபைலில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ டெலிட் செய்த போட்டோக்களை திருப்பி ரெக்கவர் செய்து எடுக்கலாம். அதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்த்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை இந்த பதிவின் கீழ் இருக்கும் கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். மேலும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி!