Best Volume Booster App

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் உங்கள் மொபைலில் நீங்கள் பாடல் கேட்கும் போதும் அல்லது உங்களுக்கு போன் வரும் போதும் உங்களுடைய மொபைலில் வால்யூம் குறைவாக இருந்தால் அந்த வால்யூமை அதிகமாக்க முடியும். அவ்வாறு அதிகமாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றிதான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். இதற்கு தேவையான அப்ளிகேசனை நான் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவில் கொடுத்துள்ளேன். அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் கேட்கும் பர்மிஷன் கொடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் நீங்கள் எந்த வால்யூமை அதிகமாக விரும்புகிறீர்களோ அந்த வால்யூமை மிக சுலபமாக அதிகமாக்கிக் கொள்ளலாம். இதனால் உங்கள் வால்யூம் இரண்டு மடங்கு அதிகமாகும் வால்யூமை அதிகமாக்க இது ஒரு சிறந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் வால்யூமை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றும் பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவின் கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவிடுங்கள். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனை அதாவது இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *