Best Screen Lock App For Android

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரு அற்புதமான லாக் அப்ளிகேஷன் பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். அது என்ன லாக் அப்ளிகேஷன் என்றால் உங்களது போட்டோவை வைத்து உங்கள் மொபைலை அதாவது உங்கள் மொபைல் ஸ்கிரீன் லாக் செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம். அதை செய்வதற்கு தேவையான அப்பிளிகேஷன் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவில் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கொடுத்துள்ளேன். அந்த பட்டனை கிளிக் செய்து இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் உங்களுக்கு எந்த போட்டோ தேவையோ அந்த போட்டோவை தேர்ந்தெடுங்கள். பின்னர் அந்த போட்டோவில் ஏதாவது ஒரு நான்கு இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கண் மூக்கு காது வாய் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த நான்கையும் நீங்கள் டச் செய்து பாஸ்வேர்ட் செட் செய்ய வேண்டும். அப்படி பாஸ்வேர்டாக செட் செய்த பின்னர் உங்கள் அப்ளிகேஷன் ஆக்டிவேட் ஆகிவிடும். இப்போது நீங்கள் அந்த அப்ளிகேஷனை விட்டு வெளியே வந்துவிடலாம்.

பின்னர் உங்கள் மொபைலை லாக் செய்துவிட்டு அன்லாக் செய்யும்போது நீங்கள் எந்த போட்டோவை தேர்ந்தெடுத்து இருந்தீர்களோ அந்த போட்டோ உங்களது ஸ்கிரீனில் காட்டும் அப்பொழுது நீங்கள் எப்படி பாஸ்வேர்ட் செட் செய்தீர்களோ அதாவது கண் மூக்கு வாய் காது இந்த நான்கையும் தொட்டு பாஸ்வேர்டாக செய்தீர்கள் திரும்பியும் அந்த நான்கையும் தொட்டு உங்கள் மொபைலை அன்லாக் செய்து கொள்ளலாம். அப்படி கரெக்டாக தொட்டால் மட்டுமே உங்கள் மொபைல் அன்லாக் ஆகும். இவ்வாறு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷன் மிகவும் அருமையான அப்ளிகேஷன். மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *