How To Change Voice In Your Mobile

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு கால் செய்யும்போது உங்கள் குரலை மாற்றி பேசி அவர்களை கலாய்க்க ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷனை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த அப்ளிகேஷனை உங்கள் நண்பர்களை கலாய்த்து விளையாட மட்டுமே பயன்படுத்தவும். வேறு எந்த தவறான நோக்கத்துடன் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தாதீர்கள்.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் இந்த பதிவின் கீழ் உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் லிங்க் கீழே ஒரு பட்டன் வடிவில் இருக்கும் அந்த பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பின்னர் டவுன்லோட் செய்து அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து உங்களது விவரங்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் அப்ளிகேஷன் தயார். இனி நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கால் செய்து அவர்களிடம் கலாய்த்து விளையாடலாம்.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்த்துவிட்டு இந்த அப்ளிகேஷன் எப்படி இருக்கிறது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம். இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *