Best Photo Editor App
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் உங்களது போட்டோவில் நீங்கள் உங்களுக்குத் தேவையில்லாத எந்த ஒரு பகுதியையும் ரிமூவ் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இடத்திற்கு சென்று உள்ளீர்கள் அங்கே குரூப் போட்டோ எடுத்து உள்ளீர்கள் என்றால் அந்த குரூப்பில் உங்களுக்கு தேவையில்லாத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அந்த ஒரு நபரை மட்டும் தனியாக ரிமூவ் செய்து விடலாம். அவ்வாறு செய்வதற்கு ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
இந்த அப்ளிகேஷன் டவுன்லோடிங் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவில் கொடுத்துள்ளேன். அந்த பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து விட்டு உங்களுக்கு எந்த போட்டோவின் பகுதியை ரிமூவ் செய்ய வேண்டுமோ அந்த போட்டோவை தேர்ந்தெடுத்து நீங்கள் ரிமூவ் செய்யவேண்டிய பகுதியை செலக்ட் செய்ய வேண்டும். செலக்ட் செய்த பின்னர் நீங்கள் ரிமூவ் என்ற ஆப்ஷனை கொடுத்தால் அந்த பகுதி ரிமூவ்வாகும் இவ்வாறு உங்களுக்கு தேவையில்லாத எந்த பகுதியையும் மிக சுலபமாக ரிமூவ் செய்து கொள்ளலாம். அதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.
நன்றி!