Best Prank App For Android

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷனை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். அது என்ன அப்ளிகேஷன் என்றால் நீங்கள் உங்கள் நண்பர்களை கலாய்த்து அவர்கள் முன்னால் கெத்து காட்ட பயன்படும் ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷனை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை வைத்து உங்கள் நண்பர்களிடம் நீங்கள் கெத்து காட்டலாம். அதாவது இந்த அப்ளிகேஷனை வைத்து என்ன செய்யலாம் என்று பார்த்தால் உங்களுக்கு கால் வராமலே உங்களுக்கு கால் வந்த மாதிரி செட் செய்யலாம். அதாவது உங்களுக்கு பெரிய பெரிய விஐபி களிடமிருந்து கால் வருவதுபோல் உங்கள் மொபைலை நீங்களே செட் செய்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் எந்த நேரம் குறித்து அதில் செட் செய்து வைத்து இருக்கிறீர்களோ சரியாக அந்த நேரத்திற்கு நீங்கள் யாரிடம் இருந்து கால் வரவேண்டுமென்று செட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அவர்களிடமிருந்து உங்களுக்கு கால் வரும். அப்பொழுது உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதை காண்பித்தால் அதை பார்த்து அவர்கள் வியந்து போவார்கள்.

இவ்வாறு நீங்கள் உங்கள் நண்பர்களை கலாய்த்து அவர்களிடம் கெத்து காட்டலாம். அதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் உடைய லிங்க் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பட்டன் வடிவில் இருக்கும். அந்த பட்டனை கிளிக் செய்து இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்து கொண்டு உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து இந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆப்பை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்களது மேலான கருத்துக்களை இந்த பதிவின் கீழ் கூறுங்கள். மேலும் இதுபோன்ற பல அப்ளிகேஷன்களை பற்றி தெரிந்துகொள்ள நமது பக்கத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *