Best Anti Theft App For Android
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் உங்களிடமிருந்து உங்களுக்கு தெரியாமல் உங்களது மொபைலை திருடுபவரை மிகத் துல்லியமாக காட்டி கொடுக்கக்கூடிய ஒரு சூப்பரான அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களிடமிருந்து யாராவது உங்கள் மொபைலை திருடுபவரை அவர்களை கையும் களவுமாக காட்டிக்கொடுக்கும் ஒரு சூப்பரான அப்ளிகேஷன் தான் இது. இந்த அப்ளிகேஷன் உடைய டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவில் கொடுத்துள்ளேன். அந்த பட்டனை கிளிக் செய்து இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர் அதில் கேட்கும் பர்மிஷன் களை கொடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த அப்ளிகேஷனை உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். அதில் பாஸ்வேர்டு கேட்கும் பாஸ்வேர்ட் செட் செய்துகொள்ளுங்கள். இனி நீங்கள் உங்கள் மொபைலை உங்களது பாக்கெட்டில் அல்லது உங்களது ஹேண்ட் பேக்கில் வைத்து கொள்ளலாம். உங்களுக்கு தெரியாமல் யாராவது ஒரு நபர் அதை எடுக்க முயற்சித்தால் எடுக்கும்போது அலாரம் அடித்து அவர்களை காட்டிக்கொடுக்கும்.
இந்த அப்ளிகேஷன் இருந்தால் உங்களிடமிருந்து யாரும் அவ்வளவு எளிதில் மொபைலை திருட முடியாது. இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்த்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை இந்த பதிவின் கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!