Best Music App For Android
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நமது மொபைலில் இருந்து தமிழ் பாடல்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது தான் இன்று நாம் பார்த்து இருக்கிறோம். இதற்கு தேவையான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷன் உடைய லிங் இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து அதில் நிறைய கேட்டகரி கொடுத்திருப்பார்கள். அதில் உங்களுக்கு தேவையான கேட்ட கறியை தேர்ந்தெடுத்து அதில் உங்களுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுத்து மிக சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு உங்களுக்கு தேவையான அனைத்து பாடல்களும் இதில் கிடைக்கும்.
நீங்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பாடல்களை சர்ச் செய்து தேடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் இதில் வசதி உண்டு. இந்த பதிவு பிடித்திருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது பக்கத்தை தொடர்ந்து பாருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!