How To Speed Up Your Internet
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நமது மொபைலில் இண்டர்நெட் வேகம் மிக குறைவாக இருந்தால் அதை எவ்வாறு அதிகமாக்குவது என்பதுதான் பார்க்க இருக்கிறோம். இதற்கு தேவையான ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நாம் நமது இன்டர்நெட் வேகத்தை அதிகமாக்கி கொள்ளலாம்.
அந்த அப்ளிகேஷன் உடைய இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யுங்கள். ஓபன் செய்த பின்னர் மேலே ஒரு சர்வர் ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் நிறைய சர்வர் கிடைக்கும். அதில் எம்எஸ் Value குறைவாக உள்ள சர்வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
எடுத்துக்கொண்டீர்கள் என்றால் உங்கள் மொபைலில் அந்த அப்ளிகேஷன் Connect ஆகிவிடும். இப்பொழுது உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!