Best Android International Calling App
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் தனது சொந்த நாட்டில் உள்ள உறவினர்களுடன் பேசுவதற்கு அதிகமாக பணம் செலவழித்து பேசிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இவ்வாறு பணம் செலவு செய்யாமல் இலவசமாக பேச ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷனில் வேறு என்ன வசதிகள் உள்ளது என்பதையும் இந்த பதிவில் காணலாம். இதற்கு தேவையான அப்ளிகேசன் இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இலவசமாக கால் செய்து பேசிக் கொள்ளலாம். இலவசமாக கால் செய்து பேசுவதற்கு தேவையான கிரெடிட் இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் இதில் சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் கால் செய்யும் போது உங்களது நம்பர் செல்லாமல் வேறு ஒரு நம்பரை இதில் இதிலிருந்து செல்லும். நீங்கள் யாருக்கு கால் செய்கிறீர்களோ அவர்கள் பார்ப்பதற்கு வேறு நம்பர் தெரியும். உங்கள் நம்பர் தெரியாமலே யாருக்கு வேண்டுமானாலும் கால் செய்து பேசிக்கொள்ளலாம். இதற்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.
இந்த அப்ளிகேஷனில் 200 நாடுகளுக்கு பேசிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் பேசுவதற்கு இலவச கிரெடிட் இதில் கொடுக்கப்படும். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் சிறப்பாக செயல்படுகிறது. இதை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!