How To Change App Icons

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நமது மொபைலில் நிறைய அப்ளிகேஷன் பயன்படுத்தி வருகிறோம். அந்த அப்ளிகேஷன் உடைய ஆப் ஐகான் ஒரே ஐகானை பார்த்து பார்த்து போர் அடிக்கிறதா? இதோ நீங்கள் விதவிதமாக அந்த ஆப் ஐகானை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷன் உடைய இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன்.

அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் ஆப் ஐகானை மாற்றுவதற்கான ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனை செலக்ட் செய்து உங்கள் கேலரியில் இருந்து ஏதாவது ஒரு போட்டோவை உங்களுக்கு பிடித்த போட்டோவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் போட்டோவை உங்க ஆப் ஐகானை செட் செய்து கொள்ளலாம்.

இனி உங்கள் ஆப் ஐகானை நீங்கள் பிடித்தவாறு அமைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் உதவியாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *