How To Track Online Status

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒருவரது மொபைல் நம்பரை வைத்து அவர் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறார். எப்போதெல்லாம் ஆஃப்லைன் செல்கிறார். எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருக்கிறார். என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள ஒரு சூப்பரான அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இதற்கு தேவையான அப்ளிகேஷன் உடைய லிங்க் இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் செய்து ஓபன் செய்த பின்னர் அதில் நீங்கள் யாருடைய நம்பரை டிராக் செய்யவேண்டுமோ அவருடைய நம்பரை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பின்னர் அவரை நீங்கள் டிராக் செய்ய ஆரம்பிக்கலாம். அவர் எந்த தேதியில் கடைசியாக ஆன்லைன் வந்துள்ளார். ஆன்லைன் வந்து எவ்வளவு நேரம் இருந்திருக்கிறார். எத்தனை மணிக்கு ஆன்லைன் வந்தார். எத்தனை மணிக்கு ஆன்லைனில் இருந்து சென்றார். என்ற முழு விவரங்களும் இந்த அப்ளிகேஷன் மூலம் அறியலாம்.

வாட்ஸ்அப் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கும் பிடித்திருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *