Best 3D Photo Motion Maker
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரு சூப்பரான ஒரு 3D போட்டோ அப்ளிகேஷன்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து ஓபன் செய்து அதில் நிறைய மோஷன் எபெக்ட்ஸ் கொடுத்திருப்பார்கள்.
அதில் உங்களுக்கு தேவையான மோஷன் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதைப்போல் உங்களுக்கு தேவையான போட்டோவையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்துக்கொண்டு லைவ் போட்டோ மோஷன் உருவாக்கலாம். இது பார்ப்பதற்கு ஒரு வீடியோ போலவே இருக்கும். இதில் நீங்கள் ஒவ்வொரு எபெக்ட் களாக பயன்படுத்திப்பாருங்கள்.
இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!