How To Protect Your Mobile Camera

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நமது மொபைலில் நமது கேமராவை நமக்குத் தெரியாமல் வேறு யாராவது ஹேக் செய்து பார்க்காமல் தடுப்பது எப்படி என்று தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இதற்கு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.

இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில பர்மிஷன் கேட்கும் அதை கொடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்த பின்னர் அதில் உங்கள் கேமராவை பிளாக் செய்வதற்கு ஆப்ஷன் கொடுத்திருப்பார்கள். அந்த ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்கள் மொபைலின் கேமராவை பிளாக் செய்து கொள்ளலாம். இவ்வாறு பிளாக் செய்துவிட்டீர்கள் என்றால் மற்றவர்கள் யாரும் உங்கள் கேமராவை திறந்து பார்க்க முடியாது.

நீங்கள் உங்களுக்கு தேவையான பொழுது மட்டும் கேமராவை அன்பிளாக் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை அனைவரும் தெரிந்துகொள்ள இந்த பதிவை பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *