How To Set Transparent WallPaper

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நமது மொபைலில் ட்ரான்ஸ்பரண்ட் லைவ் வால்பேப்பர் எப்படி பயன்படுத்துவது என்பது தான் இந்த பதிவில் காண இருக்கிறோம். இதற்கான ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி டிரன்ஸ்பரெண்ட் ஆக வால்பேப்பர் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷன் உடைய இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். டவுன்லோட் செய்த பின்னர் ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நிறைய வால்பேப்பர் கொடுத்திருப்பார்கள். அதில் உங்களுக்கு எந்த வால்பேப்பர் தேவையோ அந்த வால்பேப்பர் ஐ செட் செய்துகொள்ளலாம். அதில் சில லைவ் வால்பேப்பர் களும் இருக்கும். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ட்ரான்ஸ்பரண்ட் லைவ் வால்பேப்பர் செட் செய்வதற்கு அதில் ஒரு ஆப்ஷன் கொடுத்திருப்பார்கள். அந்த ஆப்ஷனை செலக்ட் செய்தால் உங்கள் ஸ்கிரீன் ட்ரான்ஸ்பரண்ட் ஆக மாறிவிடும்.

உங்கள் வால்பேப்பர் ட்ரான்ஸ்பரண்ட் வால்பேப்பர் ஆக மாறி தோற்றமளிக்கும். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *