Best App To Prank Your Friends

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் உங்கள் நண்பர்களை கலாய்க்க ஒரு அட்டகாசமான அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் நண்பர்களை கலாய்த்து அவர்களை கதிகலங்க வைக்கலாம். இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் லிங் இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

டவுன்லோட் செய்த பின்னர் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் உங்களுக்கு என ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள். உருவாக்கி பின்னர் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் நண்பர்களை கலாய்க்க ஆரம்பிக்கலாம். இவ்வாறு நீங்கள் உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும் கலாய்க்கலாம். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கலாய்க்கலாம்.

இந்த அப்ளிகேஷனை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் அவர்களை மட்டுமே கலாய்க்க மட்டும் பயன்படுத்துங்கள். வேறு எந்த தவறான காரியத்துக்கும் பயன்படுத்தாதீர்கள். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *